மூன்று முத்தான முத்துக்கள் – 5 “கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு.” (சங்கீதம் 37:3,5,7). இன்றைக்கு உலகம் பல்வேறு வகையில் தாறுமாறாக போய்கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம். ஆம், பல்வேறு பேரழிவுகளையும், தீவிரவாத கும்பலினால் ஒரு நாட்டையே உலுக்கும் வண்ணமாக, வெடி வைத்து தகர்ப்பதும், அதினால் அநேகர் மாண்டுப்போவதும், ஒரு பக்கம், பாவத்தின் ஆதிக்கத்தினால், உலகம் இன்னுமாய் சீரழிவுகளை சந்தித்துக்கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். மேலும், பொல்லாதவர்கள், அநீதிக்காரர்கள், நியாயக்கேடு செய்கிறவர்கள் நிறைந்த இவ்வுலகத்தில், ஒரு கிறிஸ்தவன் சமாதானத்துடன், பயமில்லாமல் சந்தோஷமாய் கடந்து போக, அவன் அறிந்துக்கொள்ள வேண்டியது இந்த மூன்று முத்தான முத்துக்கள். அது என்னவென்று சங்கீதம் 37: 3,5,7 வசனங்களில் நாம் பார்க்கலாம். முதலாவது (வச. 3) – TRUST கர்த்தரை நம்பு, Trust […]
Read More