தனிப்பட்ட ஜெபத்தின் அவசியத்தை உணர்த்தும் 20 காரணங்கள். – தொமஸ் ப்ரூக்ஸ். 20 Reasons for the necessity of being engaged in private prayer – Thomas Brooks.

Published July 27, 2023 by adming in Pastor's Blog

1.மிகவும் புகழ்பெற்ற பரிசுத்தவான்கள் தனிப்பட்ட ஜெபத்தில் ஈடுபட்டுள்ளனர்

2.கிறிஸ்து தனிப்பட்ட ஜெபத்தில் தரித்திருந்தார்.

3.தனிப்பட்ட ஜெபமானது, பிறர் பார்பதற்காகவே ஜெபிக்கும்  மாய்மாலத்தன்மை கொண்ட மனுஷர்களிடத்திலிருந்து வேறுபடுத்துகிறது.

4.தனிப்பட்ட ஜெபம், நம்முடைய கவலைகள் எல்லாம், கர்த்தருக்கு முன்பாக வைக்க உதவுகிறது.

5.தனிப்பட்ட ஜெபம், அதற்கே உரிய மேலான பலன்களை கொண்டுள்ளது.

6.கர்த்தர், குறிப்பாக, தனிப்பட்ட ஜெபத்தில் தன்னை வெளிப்படுத்துகிறவராய் இருக்கிறார்.

7.இந்த வாழ்க்கை மட்டுமே தனிப்பட்ட ஜெபத்திற்கான ஒரே காலமாக இருக்கிறது.

8.தனிப்பட்ட ஜெபம், போராடி, மேற்கொள்ளும் வல்லமையை கொண்டுள்ளது.

9.தனிப்பட்ட ஜெபம், நம்முடைய ஆத்துமாவை மிகவும் வளப்படுத்தும் செயலாய் இருக்கிறது.

10. தனிப்பட்ட ஜெபம், நம்முடைய இரகசிய பாவங்களை வேரறுக்க செய்கிறது.

11. தம்முடைய பிள்ளைகளின் தனிப்பட்ட ஜெபத்தில், கிறிஸ்து மிகவும் அதிகமாய் தொடப்படுகிறவராய், மகிச்சியடைகிறவராய் இருக்கிறார்.

12. இந்த முழு உலகில், தன் விசுவாசிகளிடத்தில் மாத்திரம், அவர்கள் தேவனுடைய சமூகத்தில் தனித்திருக்கும்போது, கர்த்தர் தம்முடைய இரகசியங்களை வெளிப்படுத்துகிறவராய் இருக்கிறார்.

13. தனிப்பட்ட ஜெபம், ஒரு கிறிஸ்தவனுக்கு, இக்கட்டு காலத்தில், புகலிடமாய் இருக்கிறது.

14. கர்த்தர், எங்கும் இருப்பவராயும், சகலத்தையும் அறிந்தவராயும் இருப்பதால், நம்முடைய அனைத்து பாரங்களும் அவரிடத்தில் கொட்டுவதற்கு ஏற்ற இடம் நம்முடைய தனிப்பட்ட ஜெபமாய் இருக்கிறது.

15. நாம் நம்முடைய தனிப்பட்ட ஜெபத்தை புறக்கணித்தால், கர்த்தர், நம்முடைய பொதுவாக ஏறெடுக்கிற ஜெபங்களை கேட்க மாட்டார்

16. நாம் வாழ்கிற இக்கொடிய காலங்கள், தனிப்பட்ட ஜெபத்திற்கு அழைப்பு விடுக்கிற காலமாய் இருக்கிறது.

17. கிறிஸ்துவை அதிகமாய் நேசிக்கிறவர்கள், அதிகமாய் தனிப்பட்ட ஜெபத்தில் தரித்திருப்பர்.

18. கர்த்தர், தனிப்பட்ட ஜெபத்தில் தரித்திருக்கிற, தம் பிள்ளைகளின் மீது, அதிக தயவும், கனமும், கவனிப்பும், அக்கறையும் கொண்டவராய் இருக்கிறார்.

19. தனிப்பட்ட  ஜெபத்தை சாத்தான் வெறுக்கிறான். பிரதான எதிராளியாய் இருக்கிறான்.

20. கர்த்தருக்குரிய தனிப்பட்ட, விசேஷமானவர்கள், தனிப்பட்ட ஜெபத்தில் அதிகம் ஈடுபடுவர்.


Thomas Brooks was a non-conforming Puritan pastor and author. He attended Emmanuel College, Cambridge in 1625, ordained to the ministry in 1640, pastor at St. Thomas the Apostle in London (1648), Chaplain to the Parliamentary Fleet serving at sea, Minister at St. Margaret’s in London (1653), ejected in 1662 as a result of the Act of Uniformity, and later a pastor in Moorfields, London. He remained in London tending to his flock during the time of the Great Plague of 1665. He died at the age of 72 in 1680, and was buried at Bunhill Fields in London. He wrote many wonderful books, including Precious Remedies, Secret Key to Heaven, Mute Christian and Smooth Stones taken from Ancient Brooks.

No Response to “தனிப்பட்ட ஜெபத்தின் அவசியத்தை உணர்த்தும் 20 காரணங்கள். – தொமஸ் ப்ரூக்ஸ். 20 Reasons for the necessity of being engaged in private prayer – Thomas Brooks.”

Leave a Comment